பிரபலங்களின் விவாகரத்து இதை தெளிவாக காட்டுகிறது- ராம் கோபால் வர்மா போட்ட பதிவு
samantha
divorce
dhanush
aishwarya
nagachaitanya
ramgopalvarma
By Yathrika
கடந்த வருட இறுதியில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்தது. நடிகை சமந்தா-நாக சைத்தனயா இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தார்கள்.
அந்த ஷாக்கில் இருந்தே ரசிகர்கள் வெளியேறவில்லை அதற்குள் மற்றொரு பிரபலம் பிரிவதாக கூறிவிட்டார்கள். நேற்று இரவு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துவிட்டார்கள்.
இதுகுறித்து ரசிகர்கள் பேசிவரும் நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில் பிரபலங்களின் விவாகரத்து இன்றைய கால இளைஞர்களுக்கு அதில் இருக்கும் பிரச்சனைகளை கூறுகிறது என டுவிட் செய்துள்ளார்.
Star divorces are good trend setters to warn young people about the dangers of marriages
— Ram Gopal Varma (@RGVzoomin) January 18, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US