பொளக்கட்டும் பற பற! மாஸ்டர் புக்கிங்! தெறிக்க விடும் முக்கிய தியேட்டர்!
கடந்த வருடம் முதல் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், விஜய் சேதுபதி, தீனா, ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல்களும் அண்மையில் தெறிக்கவிட்டன.
100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் மத்திய அரசின் கண்டிப்பால் தமிழக அரசு உத்தரவை திரும்ப பெற்று 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கூறிவிட்டது.
ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் புக்கிங் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொளக்கட்டும் பற பற..
— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 10, 2021
தெறிக்கட்டும் அளப்பற..
Bookings open from today 10 A.M#MasterInRamCinemas ? pic.twitter.com/YcoFppSDIy