விஜய் டிவி புகழ் ராமரா இது, வடிவேலுவுடன் அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
ramar
vadivelu
unseen
naaisekarreturns
By Yathrika
விஜய் தொலைக்காட்சி என்றாலே சில முகங்கம் நமக்கு நியாபகம் வரும். அதில் ஒருவர் தான் ராமர், இவர் காமெடிக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் உள்ளார்கள்.
எந்த புது நிகழ்ச்சி ஆரம்பமானாலும் அதில் அவர் வந்துவிடுகிறார், அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்ற அளவிற்கு உள்ளது.
இவர் இப்போது படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்தடுத்து நிறைய படங்களும் நடிக்க இருக்கிறார்.
ராமர் அண்மையில் காமெடி நடிகர் வடிவேலுவுடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அவர்களது ரசிகர்கள் போட்டோவை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US