ரஜினியை விட பல மடங்கு சம்பளம் வாங்கிய நடிகர் ராமராஜன் - அதுவும் இந்த சூப்பர்ஹிட் படத்திற்காகவா

salary ramarajan rajinikanth
By Kathick Jun 11, 2021 03:45 PM GMT
Report
106 Shares

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன்.

நடிப்பது மட்டுமல்லாமல் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராகவும் அறிமுகமானார்.

1989ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன்.

இப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கும் மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகள் படைத்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராமராஜனுக்கு கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கொடுத்துள்ளனர்.

இந்த சமயத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட 30,000 ரூபாய் தான், சம்பளம் வாங்கி கொண்டு இருந்தாராம்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US