பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana 12 days worldwide box office: ராமாயணா திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ராமாயணா
தங்கல் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. இவர் இயக்கத்தில் ரூ. 2000 பட்ஜெட்டில் பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதையாக மற்றும் யஷ் ராவணனாக நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூலில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை ராமாயணா படைத்து வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், ராமாயணா முதல் பாகம் உலகளவில் 12 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் ரூ. 1450 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 2000 கோடி என்கிற வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 12 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
விமான சேவை முடக்கத்தை அடுத்து... அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைத்த மிகப்பெரிய சேவை முடக்கம் News Lankasri
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில் முதலமைச்சருக்குத் துதிபாடுவதா?- சீமான் கண்டனம் IBC Tamilnadu