பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 19, 2026 07:30 AM GMT
Report

Ramayana 14 days box office: ராமாயணா திரைப்படம் 14 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. சமைத்து கொடுத்த கமல் ஹாசன்

சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. சமைத்து கொடுத்த கமல் ஹாசன்

ராமாயணா

ரூ. 2000 கோடி பட்ஜெட் என்பது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய விஷயமாகும். அத்தகைய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அதற்கேற்ப மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் ராமாயணா.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana 14 Days Box Office

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் இணைந்து நடித்திருந்தனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana 14 Days Box Office

பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக CG வேலைகள் எல்லாம் வேற லெவல், இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ராமாயணா திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், வெளியாகி 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் ராமாயணா ரூ. 1530+ கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 2000 கோடி வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Ramayana 14 Days Box Office

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் 14 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US