பாக்ஸ் ஆபிஸ்: ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வசூலை எட்டிய ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா...
ராமாயணா
Ramayana Worldwide Bo: மனசுக்கு பிடித்த ஒரு படம் வெற்றியடைகிறது என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.
அதிலும் கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான 3 படங்களுமே ஒவ்வொன்றும் ஒரு வித கதைக்கொண்டு வெளியானது.

இதிகாச கதையான ராமாயணா, ஹிந்தியில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் தயாரான சீன் போன்ற படங்களும் வெளியாகி இருந்தது.
படம் என்ன
ராமாயணா படத்தை பற்றி நாம் யாரும் எதுவுமே பேச வேண்டாம், ஏனென்றால் எல்லோருக்குமே ராமாயணா என்றால் என்ன என்பது நன்றாக தெரிந்த விஷயம்.
ஏகப்பட்ட கலைஞர்கள் நடிக்க கடந்த நவம்பர் 5ம் தேதி ராமாயணா திரைப்படம் வெளியாகி இருந்தது. எல்லா மொழிகளிலும் இப்படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது, வசூல் வேட்டை தெறிக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ்
ராமாயணா படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது, தற்போது இப்பட ரசிகர்களுக்கு அதாவது அவர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது.
அதாவது ரூ. 2000 கோடியை எட்டிய ராமாயணா திரைப்படம் தற்போது ரூ. 1000 கோடியை எட்டிவிட்டதாக தகவல் வந்துள்ளது. எப்போது தான் இந்த ராமாயணா படம் ரூ. 1000 கோடியை எட்டும் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அந்த நாளும் வந்துவிட்டதால் கொண்டாடி வருகிறார்கள்.