பாக்ஸ் ஆபிஸ்: தமிழகத்தில் முதல் நாளில் ராமாயணா படம் செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா?

Report

ராமாயணா

பாக்ஸ் ஆபிஸ் ராமாயணா: இதிகாசப்படங்கள், வாழ்க்கை வரலாறு, தெய்வங்களின் கதைகள் என எல்லா மொழிகளிலும் நிறையப் படங்கள் வெளியாகியிருக்கிறது.

அதைப்போன்ற படங்கள் எத்தனை முறை வெவ்வேறு குழுவை வைத்து எடுக்கப்பட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழகத்தில் முதல் நாளில் ராமாயணா படம் செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா? | Ramayana Movie First Day Tamilnadu Bo

அப்படி பாலிவுட் சினிமாவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்திய இதிகாசப் படம் தான் ராமாயணா. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

முதல் பாகம் நேற்று (நவம்பர் 5) ராமாயணா படம் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழகத்தில் முதல் நாளில் ராமாயணா படம் செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா? | Ramayana Movie First Day Tamilnadu Bo

பாக்ஸ் ஆபிஸ்

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாகி இருந்தது.

முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் தமிழகத்தில் ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US