பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... முழு விவரம்

Report

ராமாயணா

Ramayana Bo: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராமாயணா.

ஹிந்தியில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் டப்பிங் படம் என்று சொல்ல முடியாதபடி ஒவ்வொரு மொழிக்கேற்று கச்சிதமாக எடுத்திருந்தார்கள்.

Box Office: ஜெயிலர் 2 வெளிநாடுகளில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்ற முழு விவரம்...

Box Office: ஜெயிலர் 2 வெளிநாடுகளில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு வசூல் என்ற முழு விவரம்...

ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் ஆகியோர் நடித்து கலக்கிவிட்டார்கள். இப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் பல படங்களின் வாய்ப்பை நிராகரித்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... முழு விவரம் | Ramayana Movie Tamilnadu Total Box Office

பாக்ஸ் ஆபிஸ்

ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 1500 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிளாக் பஸ்டர் ராமாயணா படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... முழு விவரம் | Ramayana Movie Tamilnadu Total Box Office

உலகம் முழுவதும் பல கோடி வசூலித்த இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US