தமன்னாவுடன் நெருக்கமாக ரம்பாவின் கணவர், ரம்பா பார்த்தால் என்ன ஆகுறது
ரம்பா கணவரா இது
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரம்பா. இவருக்கு என்று மிகப்பெரும் இளைஞர்கள் கூட்டம் ரசிகர்களாக இருந்து வந்தனர்.
ஆனால், எப்போதும் போல் வழக்கமான் ஹீரோயின்கள் போல் ரம்பாவும் தன்னுடைய சினிமவின் புகழ் குறைய ஆரம்பிக்க உடனே ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
தமன்னா
இந்நிலையில் ரம்பாவின் கணவர் சமீப்த்தில் ஒரு ஷோ ரூம் ஒன்றை திறக்க, அதை திறந்து வைத்து சிறப்பித்தவர் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தமன்னா தான்.
அதிலும் தமன்னா அந்த திறப்பு விழாவில் ரம்பாவின் கணவர் அருகில் நெருக்கமாக அமர்ந்து சிரித்து பேசிய புகைப்படம் தான் தற்போது செம வைரல், கண்டிப்பாக அந்த புகைப்படத்தை பார்த்த ரம்பாவின் காதுகளில் புகை வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu