குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த 90ஸ் நாயகி ரம்பா.. அழகிய லேட்டஸ்ட் போட்டோ

family husband childrens ramba
By Kathick Jan 16, 2022 01:45 AM GMT
Report

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ரம்பா.

இவர் தமிழில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ், பந்தா பரம சிவம் என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் பெயர் இந்திர குமார் பத்மநாதன். இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த 90ஸ் நாயகி ரம்பா.. அழகிய லேட்டஸ்ட் போட்டோ | Ramba Latest Click With Her Family


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US