நடிகை ரம்பாவின் முழு குடும்பம்.. வெளிவந்த அழகிய புகைப்படம்

family ramba
By Kathick Feb 27, 2022 10:30 PM GMT
Report

தமிழில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.

இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ், பந்தா பரம சிவம் என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் பெயர் இந்திர குமார் பத்மநாதன். இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

நடிகை ரம்பாவின் முழு குடும்பம்.. வெளிவந்த அழகிய புகைப்படம் | Ramba With Her Family Recent Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US