அச்சு அசல் ரம்பா போலவே இருக்கும் 11 வயது மகள்! பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ

actress daughter Rambha
By Parthiban.A Jan 22, 2022 11:29 AM GMT
Report
180 Shares

நடிகை ரம்பா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு லான்யா, சாஷா என்ற மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகள் லான்யா தற்போது 11 வயதை தொட்டிருக்கிறார்.

அவரது பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோவை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ரம்பாவின் மகளும் அச்சு அசல் அவரைப்போலவே இருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அச்சு அசல் ரம்பா போலவே இருக்கும் 11 வயது மகள்! பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ | Rambha Daughter Laanya Turns 11

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US