விஜய்யுடன் நடனம் ஆட பிடிக்கும், அவர் என்னை Bet வைத்து- நடிகை ரம்பாவின் சுவாரஸ்ய பேட்டி

By Yathrika Jan 07, 2024 12:00 AM GMT
Report

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய எத்தனையோ நடிகைகள் இப்போது நடித்து வருகிறார். ஆனால் ஒருசிலர் சினிமா பக்கமே வரவில்லை, அந்த லிஸ்டில் இருக்கும் நடிகை தான் ரம்பா. 

இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கைக்கு எல்லாம் வந்திருந்தார், ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சி தள்ளிப்போனது.

இந்த நிலையில் தான் நடிகை ரம்பா நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு அவரது சினிமா பயணம் குறித்து இதுவரை நமக்கு தெரியாத தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அவரது பேட்டியை காண்போம், 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US