ராம் சரண்-ஷங்கர் இணையும் படத்தின் நாயகி பற்றி வெளியான போஸ்டர்- இதோ பாருங்க

shankar ramcharan kiaraadvani
By Yathrika Jul 31, 2021 05:05 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி வருகிறார். லாக் டவுன் முன்பு கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் மட்டும் தான் கைவசம் வைத்திருந்தார்.

இந்த கொரோனா தொற்று காலத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் ஒரு படம், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் படம் என கமிட்டாகி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே ராம் சரணுடன், ஷங்கர் இணையும் படம் குறித்து ஒரு தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தற்போது வந்த சூப்பரான செய்தி என்னவென்றால் இந்த பிரம்மாண்ட படத்தில் நாயகியாக கியாரா அத்வானி இணைகிறாராம்.

இந்த தகவலை நடிகையின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US