Beast பண்ண போற Record இது வரைக்கும் எந்த Tamil படமும் பண்ணதில்ல! - Ramesh Bala | Vijay | KGF2

interview ramesh bala
By Kathick Apr 12, 2022 09:15 PM GMT
Report

விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்து ராமேஷ் பாலா என்பவர் நமது சினிஉலகம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதில், பீஸ்ட் படம் குறித்து பல சுவரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இதோ அந்த Interview..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US