தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்த நடிகர் ரமேஷ் திலக்- அழகிய குடும்பம்
நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கியவர். பெரிய நடிகர்களின் படங்களில் மனதில் நிற்கும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி இவர் மலையாளத்தில் சில பெரிய படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் வெற்றிப் பெற்றுகொண்டு வரும் நேரத்தில் வானொலியில் பணிபுரியும் நவலக்ஷ்மி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2018ம் ஆண்டு நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.
இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது, இருவரும் தங்களது மகனுடன் எடுத்த போட்டோ ஷுட்டை முதன்முறையாக ஷேர் செய்துள்ளனர்.
அவர்களின் அழகிய குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்கின்றனர்.
Introducing our THALAIVAN #MaayanRanaa ❤️ sending you all some positivity and good vibes from our side. Happy month ahead and stay safe ?? @navalakshmi
— Ramesh Thilak (@thilak_ramesh) June 1, 2021
? Thank you #Snugglebunnyphotography ? pic.twitter.com/gq8TP0NkhA