ரம்யா விஷ பாம்பு! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்! வலுக்கும் சண்டை! இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆகனும்!
முன்பெல்லாம் நடிகர்களின் ரசிகர்கள் தான் சண்டை போட்டுக்கொள்வார்கள். இப்போது பிக்பாஸ் பிரபலங்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சண்டை போட தொடங்கிவிட்டார்கள்.
ஆம்., பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் ஆரி பாலாவுக்கு இடையே மோதல் ஒருபக்கம், ஏற்கனவே ரியோ ஆரி வாக்குவாதமும் சென்றது. இந்நிலையில் ரம்யா ஊரையே கூட்டி ஆரியை சங்கடப்படுத்தியதை அனைவரும் பார்த்தீர்கள் தானே.
இதனால் ரம்யா தரப்பில் ஒரு சிலர் அவர் செய்தது சரி என கூறினாலும், வேறு சிலர் சிரித்துக்கொண்டே எல்லா விசயங்களையும் போட்டுடைக்கும் ரம்யாவின் முகத்தில் அந்த சிரிப்பு எங்கே போனது, இத்தனை நாளுமில்லாமல் இதுதான் உண்மை முகமா என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அதே வேளையில் பாலா ஷிவானி விசயத்தில் ஆரி வெளிப்படையாக நடந்து கொண்டது போல, ரம்யா வெளிப்படையாக எதுவும் பேசாமல் மூடி மறைப்பது ஏன் எனவும் வினவுகின்றனர்.
இந்நிலையில் சிலர் ஆரியை பாலா மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசியும், தவறாகவும் நடந்து கொண்டதை எடுத்துச்சொல்லாமல், ஆரியை கார்னர் செய்வது ஏன் என கூறியுள்ளார்.
ரம்யா தான் ஆரியை இழிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் ஆரி ரம்யாவை இழிவு படுத்தியது போல வீடியோவில் இருக்கிறதா?
ஆஜித் மற்றும் சிவானியுடன் ஒப்பிடுகையில் ரம்யா எப்படி ஆரி தான் most boring person என சொல்லமாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு சிலர் ரம்யாவில் முகபாவனை கரகாட்டக்காரன் படத்தில் செந்திலின் முகபாவனை குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர். நேற்று ரம்யாவின் முக பாவனைக்கும், இன்று ரம்யாவின் முகபாவனைக்கு இருக்கும் வித்தியாசத்தை குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.
How can people support scum like #RamyaPandian & #BalajiMurugaDoss.Body iruntha enna periya komba ellathaiyum meratrathuku. When a fight happens you try to stop it but venmous snake ramya is silently feeding the fire by taking sides. Chi these people are sub-human.#BiggBossTamil4
— Nankardev (@NanKarDev) January 3, 2021
#RamyaPandian fans may answer these questions.#AariArmy #BiggBossTamil4 pic.twitter.com/Be1tIz7L6h
— Indian Citizen (@ibelong2india) January 3, 2021
Why #RamyaPandian is poison bottle?. When Bala was shouting at #AariArujunan thinking that he is the only person conveyed to audience that he and Shivani r in love, Ramya tried to pacify Bala hiding the fact that she made more comments on Bala,Shivani relationship#BiggBossTamil4 pic.twitter.com/W0EJFm3nkS
— Indian Citizen (@ibelong2india) January 3, 2021
kamal koodathu aporva sagotharargal kathayellam solraru. Vara varam oru sambavatha example solli solraru avaru peruma peethurarunu solla vendiyathu thana.. #AariArujunan epadi kaiyya Neeti pesuraro athumari example solli pesurathu avaroda way ...#RamyaPandian #BiggBossTamil4 https://t.co/QfYxrFyhaf
— Kuhan pei (@PeiKuhan) January 3, 2021
#Ramyapandian Mass ? #Aari sonna vishiyathayae thirupi pandrar.. Appo neenga enna pandreenga madam...?#BigBoss4Tamil #BiggBossTamil4 #BiggBossTamil #Aari #AariArujunan pic.twitter.com/xg1GwJ3KZq
— BIGG BOSS 4 (@BIGGBOSSses4) January 3, 2021