நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? பரவும் செய்திக்கு அவரே விளக்கம்

By Parthiban A Nov 16, 2026 04:16 PM GMT
Report

சினிமா துறை பிரபலங்களில் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி நடிகர் விஜய், பவன் கல்யாண் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் இயக்குனர் வம்சியை விவாகரத்து செய்வதாக தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? பரவும் செய்திக்கு அவரே விளக்கம் | Ramya Krishan Clarify On Divorce Rumours

விளக்கம்

விவாகரத்து என பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன், "நாங்கள் 100% married. பணிசூழல் மற்றும் மகனின் உடல்நிலை ஆகிற காரணங்களால் தான் நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருக்கிறோம்."

"நான் சென்னையிலும், கணவர் ஹைதராபாத்திலும் வசிக்கிறோம். இது இரண்டு பேரும் இணைந்து எடுத்த முடிவு தான்" என ரம்யா கிருஷ்ணன் கூறி இருக்கிறார். 

நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? பரவும் செய்திக்கு அவரே விளக்கம் | Ramya Krishan Clarify On Divorce Rumours

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US