50 வயதிலும் குறையாத அழகு.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் வைரல் புகைப்படம்
80, 90களில் கலக்கிய பல நடிகைகள் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டார்கள்.
சிலர் குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்கள். அப்படி உள்ள நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.
மேலும் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஒரு வாரம் மட்டும் கமல் ஹாசனுக்கு பதில் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவ்வப்போது புகைப்படங்களை பதவி செய்கிறார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு, வைரலாகி உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இதோ அந்த புகைப்படம்..
