சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவருக்கு பதில், முதன் முதலில் நடிக்கவிருந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா

vijay sethupathi ramya krishnan fahad fazil super deluxe thiyagarajan kumararaja
By Kathick Jan 19, 2022 04:10 PM GMT
Report

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா.

இப்படம் வெளியாகி 8 வருடம் கழித்து மீண்டும் இவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இப்படத்தில் பகத் பாசில், சமந்தா, விஜய் சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

பல சர்ச்சைகளில் சிக்கினாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை நதியா தானாம்.

ஒரு நாள் மட்டுமே நடித்துவிட்டு படத்திலிருந்து நதியா வெளியேறிவிட்டாராம். அதன்பின் தான், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் கமிட்டாகியுள்ளார்.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US