ரம்யா கிருஷ்ணன் நடித்த சூப்பர் ஹிட் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம்! வெளியான சூப்பர் தகவல்..

web series queen ramya krishnan
By Jeeva Oct 06, 2021 12:50 PM GMT
Report

இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் பிரஷாந்த் இயக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்து உருவான வெப் சீரிஸ் குயின்.

இதில் ரம்யா கிருஷ்ணன், அஞ்சனா ஜெயபிரகாஷ், அனிகா என மூவரும் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது குயின் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இதன் முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரம்யா கிருஷ்ணன் நடித்த சூப்பர் ஹிட் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம்! வெளியான சூப்பர் தகவல்.. | Ramya Krishnan Queen Web Series


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US