படையப்பா படத்திற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

salary padayappa rajinikanth ks ravikumar ramya krishnan
By Kathick Jan 19, 2022 11:10 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர், பாகுபலி படத்தில் இடம்பெற்ற ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து இந்தியளவில் பிரபலமானார்.

ஆனால், இவருக்கு முதன் முதலில் மிகப்பெரிய பெயரை திரைத்துறையில் வாங்கி தந்த படம் படையப்பா தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா.

இப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 11 லட்சம் சம்பளமாக வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US