நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா - எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுதியுள்ளது.
இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரம்யா, அதன் பிறகு தொலைக்காட்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். நடிப்பது மட்டுமின்றி தற்போது ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri