நிகழ்ச்சியின் நடுவே புகழை கடுப்பாகி கத்திய நடிகை ரம்யா கிருஷ்ணன் - மிரண்டுபோன போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள்.
இதில் பிக் பாஸ் சீசன் 1ல் இருந்து 4ங்கு வரை பங்கேற்ற போட்டியாளர்கள் நடன ஜோடிகளாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகச்சிக்கு நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் பணிபுரிந்து வருகின்றனர்.
பிக் பாஸ் ஜோடிகளின் இந்த வார எபிசோடில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளார்கள். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியின் நடுவே திடீரென, குக் வித் கோமாளி புகழை, கடுப்பாகி நடிகை ரம்யா கிருஷ்ணன் கத்தினார். இதனை பார்த்த போட்டியாளர்களும் சில நேரம் மிரண்டுபோனர்.
ஆனால் அவர்களை ரம்யா கிருஷ்ணன் மற்றும் புகழ் இணைந்து ஏமாற்றியுள்ளார். இதோ அந்த வீடியோ..