நடிகை ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ

ramya krishnan young photo
7 மாதங்கள் முன்

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.

இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுதியுள்ளது.

இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இந்நிலையில், இளம் வயதில் எடுக்கப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை ரம்யா கிருஷ்ணனின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | Ramya Krishnan Young Photo


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US