நடிகை ரம்யா நம்பீசனா இது?- உடல்எடை போட்டு எப்படி ஆகிவிட்டார் பாருங்க
actress
remyanambeesan
By Yathrika
நடிகை ரம்யா நம்பீசன் கேரளத்தில் வந்து தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் நடிகைகளில் ஒருவர். பீட்சா, சேதுபதி, நம்புனா என்னானு தெரியுமா என சில படங்கள் இவரை ஹிட் நாயகி என்ற வரிசையில் இருக்க வைத்தது.
படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார், சில சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆகியுள்ளது. கொரோனா பிரச்சனைகளில் இருந்து ரம்யா நம்பீசனின் எந்த படமும் ரிலீஸ்.
அடிக்கடி நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட படங்களில் நடிகை கொஞ்சம் குண்டாகி இருப்பது தெரிகிறது.
ஆனால் ரசிகர்கள் நீங்கள் குண்டாகினாலும் எப்போதும் அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US