உடல் எடையை குறைக்க நடிகை ரம்யா பாண்டியன் என்ன செய்தார்- அவரே கொடுத்த டிப்ஸ்
ரம்யா பாண்டியன்
நல்ல கதையம்சம் உள்ள படத்தில் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தவர் ரம்யா பாண்டியன்.
பின் படம் மூலம் ரீச் கிடைக்கவில்லை என்றால் என்ன நான் இப்படியும் பிரபலம் ஆவேன் என சாதாரணமாக ஒரு புடவை கட்டி போட்டோ ஷுட் எடுத்து வேற லெவலில் வைரலானார் ரம்யா பாண்டியன்.
அந்த போட்டோ ஷுட் வாய்ப்பை பயன்படுத்தி குக் வித் கோமாளி, பிக்பாஸ், முன்னணி நடிகர்களின் படங்கள் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வந்தார். இப்போதும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி மக்களை கவர்ந்து வருகிறார்.
வெயிட் லாஸ் டிப்ஸ்
உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றம் தெரியும் என்று கூறும் அவர் அதனுடன் சேர்ந்து டயட் இருந்தால் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நம் உடலில் என்ன நிகழ்கிறது என்பதை நம்மார் அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
