கோலாகலமாக முடிந்த திருமணம், ஹனிமூன் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. வைரல் போட்டோ
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி முன்னணி நாயகிகளுக்கு இணையாக பிரபலம் ஆனவர் தான் ரம்யா பாண்டியன்.
அந்த போட்டோ ஷுட் கொடுத்த வரவேற்பு விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின் தமிழை தாண்டி மலையாள படங்களிலும் கமிட்டாகி நடித்தார்.

தொடர்ந்து போட்டோ ஷுட்களை நடத்தி வந்தவர் ஆன்மீக பயணமும் அதிகம் மேற்கொண்டார்.
சூர்யாவின் கங்குவா பட டிரைலரை கவனித்தீர்களா, கார்த்தியா இது?.. தனது அண்ணனுக்காக அவர் முதன்முறையாக செய்துள்ள விஷயம்
ஹனிமூன்
நடிகை ரம்யா பாண்டியனுக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி லோவல் தவானுடன் ரிஷிகேஷின் கங்கை நதிக்கரையில் மேடை அமைக்கப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு தனது கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார், ரசிகர்களும் என்ஜாய் செய்யுங்கள் என வாழ்த்தி வருகிறார்கள்.

அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri