கடும் குளிரில் ரிஷிகேஷ் சென்றுள்ள பிக்பாஸ் பிரபலம்- யார் இந்த நடிகை பாருங்க

By Yathrika Jan 24, 2024 02:30 PM GMT
Report

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.

முதல் சீசன் கொடுத்த பெரிய வரவேற்பு அடுத்தடுத்து 7 சீசன்கள் முடிவுக்கு வந்தது, கடைசியாக முடிந்த 7வது சீசனில் அர்ச்சனா வெற்றியாளராக அறிமுகமானார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக அளவில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன், புடவையை வைத்து இவர் எடுத்த ஒரு போட்டோ ஷுட் படு பிரபலம் ஆக அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார்.

திருமணம் செய்து குழந்தைகள் பெத்துக்கணும் ஆசையா இருக்கு!! அமைச்சர் ஜீவன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

திருமணம் செய்து குழந்தைகள் பெத்துக்கணும் ஆசையா இருக்கு!! அமைச்சர் ஜீவன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்துகொண்ட இவர் புகழுடன் இணைந்து செய்த அட்டகாசம் எல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது அவர் படங்கள் நடிப்பது, வெளியூர் செல்வது என தனது வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

கடும் குளிரில் ரிஷிகேஷ் சென்றுள்ள பிக்பாஸ் பிரபலம்- யார் இந்த நடிகை பாருங்க | Ramya Pandian In Rishikesh Photo Goes Viral

லேட்டஸ்ட் ட்ரிப்

தற்போது அவர் ரிஷிகேஷ் சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

கடும் குளிரில் சிவபெருமான் முன்னிலையில் இருக்கும் புகைப்படங்கள் உள்பட பல்வேறு புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US