சிறுவர் மலர் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த முன்னணி நடிகை யார் என்று தெரிகிறதா?- டாப் நாயகி தான்
ரம்யா பாண்டியன்
ஒரே ஒரு போட்டோ ஷுட் தான் நடிகை ரம்யா பாண்டியன் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலம் ஆனார்.
அந்த போட்டோ ஷுட் பிறகு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார், அதுவும் அவரது கேரியருக்கு ஒரு படிக்கட்டாக அமைந்தது என்றே கூறலாம்.
டம்மி டப்பாசு, ஜோக்கர் போன்ற படங்கள் ரம்யா பாண்டியன் நடிப்பு திறமைகளை வெளிக்காட்டிய படமாக அமைந்தது.
இன்ஸ்டா பதிவு
எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் சிறுவயதில் தனது தங்கையுடன் சிறுவர் மலர் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனா இது, சிறுவயதில் அடையாளமே தெரியவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மறைந்த மயில்சாமி மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு- யாரு தெரியுமா?