ரம்யா பாண்டியான இது? பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிட்டாரே!!

By Dhiviyarajan Feb 26, 2024 05:00 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் இதைத்தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

அதன் பின்னர் மொட்டைமாடியில் இடையழகை காட்டி விதவிதமாக போட்டோசை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோ ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

ரம்யா பாண்டியான இது? பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிட்டாரே!! | Ramya Pandian Latest Photoshoot

புகைப்படம்.. 

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், இப்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. 

இதோ அந்த புகைப்படங்கள்..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US