அஜித்தை பின்பற்றும் ரம்யா பாண்டியன்! ரிஸ்க் எடுத்து என்ன செய்திருக்கிறார் பாருங்க
ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவரை பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோக்கள் வைரல் ஆன பிறகு அவர் விஜய் டிவி ஷோக்களில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பின்பற்றி ரம்யா பாண்டியன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார். பிக் பாஸ் மூலமாக அவர் மேலும் புகழ்பெற்ற நிலையில் அடுத்து தற்போது திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பின்பற்றி ரம்யா பாண்டியன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் அஜித் என்னதான் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கிடைக்கும் இடைவெளியில் பல விஷயங்களை செய்து வருகிறார். ரேஸிங், ட்ரான்கள் வடிவமைப்பு, பைக் ரைடிங் உள்ளிட்ட விஷயங்களோடு துப்பாக்கி சுடுதல் பயிற்சியையும் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்றது உங்களுக்கு நினைவிருக்கும்.







விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
