பிக்பாஸ் பிறகு ரம்யா பாண்டியன் எடுத்த முதல் போட்டோ ஷுட்- செம புகைப்படங்கள்
Bigg Boss
Ramya Pandiyan
Photoshoot after BB
By Balakumar
ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்திற்கு பிறகு ஆண் தேவதை என சில படங்கள் நடித்தார்.
அப்படியும் அவருக்கு சரியான ரீச் கிடைக்கவில்லை, பின் மொட்டை மாடியில் புடவையில் அவர் ஒரு போட்டோ ஷுட் நடத்த ஒரே நைட்டில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் என தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இப்போது பிக்பாஸ் முடிந்து மொட்டை மாடியில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ பாருங்கள்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US