இன்ஸ்டாகிராமில் ஒரு பொருளை புரமோட் செய்ய ரம்யா பாண்டியன் இத்தனை லட்சும் வாங்குகிறாரா?

Bigg Boss Ramya Pandian Product promoting Charge
By Balakumar Mar 27, 2021 11:57 AM GMT
Report

தமிழில் 2015ம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

2016ம் ஆண்டு ஜோக்கர் என்ற படத்தில் நடித்து மக்களின் பெரிய ஆதரவை பெற்றார்.  

பின் சமுத்திரக்கனி ஜோடியாக ஆண்தேவதை என்கிற படத்தில் நடித்தார் ஆனால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதற்கு இடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட் தான் ரம்யா பாண்டியனை தமிழ்நாடு அறிய உதவியது.  

அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வலம் வந்தார். அதில் புகழ், ரம்யா பாண்டியனுடன் அடிக்கும் லூட்டிகள் அதிகம் பிரபலமாகின.

பின் அடுத்தடுத்து நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்துகொண்டார்.

பிரபலமான நாயகியாக வலம் வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டா பக்கத்தை இதுவரை 21 லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள். எனவே தனது இன்ஸ்டா பக்கத்தில் பொருட்களை புரொமோஷன் செய்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ப்ரோமோஷனுக்கு 10 லட்சம் வாங்குகிறாராம். அதுமட்டுமல்லாமல் பேட்டிகளில் பங்கேற்றாலும் அதற்கும் பணம் வாங்குவதாக கூறப்படுகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US