பிக் பாஸ் ரம்யா பாண்டியனா இது ! பயங்கர மாடர்னாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
மேலும் தற்போது ரம்யா பாண்டியன் விலையுர்ந்த காருடன் பயங்கர மாடர்னாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan