கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக கோளாறு பிரச்சனை- இளம் வயதில் ஆபரேஷன், ராணா சொன்ன தகவல்
ராணா டக்குபதி
பாகுபலி திரைப்படத்தில் நாயகன் பிரபாஸுக்கு இணையாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இந்திய மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ராணா.
இப்படத்திற்கு முன்பே தமிழில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். அதன்பிறகு ஜீரோ சைஸ், காடன், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களிலும் நடித்தார்.
ராணா டக்குபதி தற்போது நெட்ப்ளிக்சில் நடித்துள்ள ராணா நாயுடு என்ற வெப் சீரிஸில் தன்னுடைய நிஜ மாமா வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் சொன்ன தகவல்
இந்த வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ராணா பேசும்போது, சிறு வயதிலேயே கண்களில் கார்னியல் ட்ரான்ஸ்ப்ரெண்ட்டெண்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள பட்டதாம்.
சிலர் சிறிய பிரச்சனை வந்தாலே பயப்படுகிறார்கள், நான் இரண்டு முறை பெரிய பிரச்சனைகளை பார்த்து பயப்படாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்கிறேன் என கூறியிருக்கிறார்.
80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை மாதவியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan
