செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய பாகுபலி நடிகர் !

By Jeeva Sep 15, 2022 06:30 PM GMT
Report

ராணா

இந்தியளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி, அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையே மாறிவிட்டது.

அப்படியான பெரிய மாற்றத்தை உருவாக்கிய பிரம்மாண்ட வரலாற்று சாதனை படத்தை பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் ராணா.

அவர் திருப்பதி சாமி தரிசனத்திற்காக சென்று இருக்கிறார், அப்போது எடுக்க வீடியோவில் ராணாவின் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்துள்ளார்.

அப்போது ராணா அவரின் போனை பிடுங்கி கோபப்படுவது போல விளையாட்டு காட்டியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US