மாதம் 4 லட்சம் ரூபாய் வாடகை கட்டும் பிரபல நடிகர்.. யார் பாருங்க

By Parthiban.A Sep 21, 2023 02:30 PM GMT
Report

பொதுவாக நடிகர்கள் என்றாலே சொந்தமாக பெரிய வீடு கட்டி அதில் சொகுசான வசதிகளுடன் இருப்பது வழக்கம்தான். நடிகர்களின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் பூனேவில் ஒரு வாடகை வீட்டில் மனைவி ஆலியா பட் உடன் குடியேறி இருக்கிறார்.

அவர்கள் ஏற்கனவே மும்பையில் ஒரு பிரம்மாண்ட அடுக்குமாடி வீட்டை கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் 4 லட்சம் ரூபாய் வாடகை கட்டும் பிரபல நடிகர்.. யார் பாருங்க | Ranbir Kapoor And Alia Bhatt Rent House For 4 Lakh

வாடகை இத்தனை லட்சமா?  

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்புக்கு சொந்தமான 'Trump Tower' அபார்ட்மெண்ட் பூனேவில் இருக்கிறது. அதில் தான் ரன்பீர் கபூர் வாடகைக்கு சென்று இருக்கிறார்.

மாத வாடகை மட்டும் 4 லட்சம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வருடம் வாடகையை 4.2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் ஒப்பந்தம் போட்டிருக்கின்றனர். 

மாதம் 4 லட்சம் ரூபாய் வாடகை கட்டும் பிரபல நடிகர்.. யார் பாருங்க | Ranbir Kapoor And Alia Bhatt Rent House For 4 Lakh

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US