ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்- இத்தனை கோடிகளா?

By Yathrika Dec 05, 2023 03:00 AM GMT
Report

அனிமல் படம் 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.

இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து பேன் இந்திய அளவில் அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

44 வயதில் இப்படியா.. கிளாமரில் எல்லைமீறும் நடிகை மாளவிகா

44 வயதில் இப்படியா.. கிளாமரில் எல்லைமீறும் நடிகை மாளவிகா

கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் ஆக தான் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்- இத்தனை கோடிகளா? | Ranbir Kapoor Animal Movie Box Office

பட வசூல்

இந்நிலையில் ஷாருக்கான், சல்மான் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அனிமல் படம் 4 நாட்களில் 410 கோடிகளை வசூல் செய்து மிரட்டியுள்ளது.

இதில் வட இந்தியா மட்டும் ரூ 250 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்- இத்தனை கோடிகளா? | Ranbir Kapoor Animal Movie Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US