ப்ரீ புக்கிங்கிலேயே Half Century அடிக்கப்போகும் ரன்வீர்-சாய் பல்லவியின் ராமாயணா...

By Yathrika Nov 01, 2026 12:30 AM GMT
Report

ராமாயணா

பிரபல பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராமாயணா.

பிரம்மாண்ட பொருட் செலவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க இந்த இதிகாசக் காவியத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் , மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் டிஎன்இஜி நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ப்ரீ புக்கிங்கிலேயே Half Century அடிக்கப்போகும் ரன்வீர்-சாய் பல்லவியின் ராமாயணா... | Ranbir Kapoor Sai Pallavi Ramayana Advance Booking

ப்ரீ புக்கிங்

படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு வேகமாக நடந்துவரும் நிலையில் ப்ரீ புக்கிங்கும் அமோகமாக நடந்து வருகிறது.

அக்டோபர் 31ம் தேதி கணக்குப்படி, ராமாயணா படத்தின் அட்வான்ஸ் புக்கிங் உலகளவில் ரூ. 44.11 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ப்ரீ புக்கிங்கிலேயே Half Century அடிக்கப்போகும் ரன்வீர்-சாய் பல்லவியின் ராமாயணா... | Ranbir Kapoor Sai Pallavi Ramayana Advance Booking

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US