ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ

Report

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் மூன்றாவது நாளுக்கான முதல் ப்ரோமோவில் பவித்ரா மற்றும் விஷால் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ | Ranjith And Ravidar Had Fight In Bigg Boss

இந்த நிலையில், இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பவித்ரா - விஷால் இடையே நடந்த பிரச்சனையை இதனை தடுக்க வந்த ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ | Ranjith And Ravidar Had Fight In Bigg Boss

பிக் பாஸில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்.. முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்.. முழு லிஸ்ட் இதோ

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்

இதில் சண்டைக்கு வா என ரஞ்சித் கூற, நான் ஒன்னும் உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது என ரவீந்தர் கூறுகிறார்.

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ | Ranjith And Ravidar Had Fight In Bigg Boss

இதன்பின் ரஞ்சித்தை பார்த்து 'ஏய் என்ன பன்னிருவ நீ' என ரவீந்தர் கேட்க, உச்சகட்ட கோபத்திற்கு செல்கிறார் ரஞ்சித்.

ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! பிக் பாஸில் அதிர்ச்சி.. வீடியோ இதோ | Ranjith And Ravidar Had Fight In Bigg Boss

இருவரையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ் திணறிப்போய் நிற்கிறர்கள். Day 3 இரண்டாவது ப்ரோமோ வீடியோ :

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US