அதற்குள் லட்சக்கணக்கில் லைக்ஸ் ! இப்போதே சாதனை படைக்க துவங்கிய ரசிகர்கள்

By Jeeva Nov 03, 2022 03:30 PM GMT
Report

வாரிசு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.

பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

அதற்குள் லட்சக்கணக்கில் லைக்ஸ் ! இப்போதே சாதனை படைக்க துவங்கிய ரசிகர்கள் | Ranjithame Record On Youtube

மேலும் இப்படத்தின் முதல் சிங்கிளை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போது அதிகார்பூர்வமாக முதல் பாடல் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

ரஞ்சிதமே என்ற பெயரில் அந்த பாடல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது, மேலும் அப்பாடலின் ப்ரோமோ வீடியோ 5 நிமிடத்திலே 100K லைக்ஸ்களை பெற்று இருக்கிறது.   

அதற்குள் லட்சக்கணக்கில் லைக்ஸ் ! இப்போதே சாதனை படைக்க துவங்கிய ரசிகர்கள் | Ranjithame Record On Youtube

40 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ! யாருக்கு தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US