திருமணம் செய்துகொண்ட அலீயா பட் - ரன்பீர் கபூர், குவியும் வாழ்த்துக்கள்..
marriage
bollywood
married couple
alia bhat
Ranveer kapoor
By Jeeva
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான அலீயா பட் - ரன்பீர் கபூர் இவர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே இன்று அலீயா பட் - ரன்பீர் கபூர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தாங்கள் இருவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
புதுமண தம்பதியினரான அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர்களின் திருமண புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US