சிறந்த ஜோடியாக இருக்கும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனேவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைவதை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம்.
அப்படி அண்மையில் நானும் ரவுடித்தான் என்ற படம் மூலம் நெருக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறி இப்போது திருமணம் செய்துகொண்டார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
பாலிவுட் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடிகள் உள்ளார்கள், அதில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அண்மையில் கூட இவர்கள் ஆசியாவிலேயே செல்வாக்கு உள்ள சிறந்த ஜோடிகளில் 4வது இடத்தை பிடித்துள்ளனர், ரசிகர்களும் இந்த செய்தியை கொண்டாடினார்கள்.
சொத்து மதிப்பு
போட்டோ ஷுட், விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக தொடர்ந்து இவர்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஒவ்வொரு படத்துக்கும் அதிக சம்பளம் பெற்று நடிக்கும் தீபிகா படுகோனேவின் சொத்து மதிப்பு ரூ. 366 கோடி எனப்படுகிறது.
அதேபோல் ரன்வீர் சிங் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 271 கோடி வரை என கூறப்படுகிறது.
நடிகர் நரேஷை செருப்பால் அடிக்க வந்த அவரது 3வது மனைவி- 4வது திருமணம் காரணமா, பரபரப்பு வீடியோ