துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் வேட்டை.. 11 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Mar 30, 2026 05:30 AM GMT
Report

துரந்தர் 2

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் துரந்தர் 2.

துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் வேட்டை.. 11 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Ranveer Singh Dhurandhar 2 Movie Box Office

இப்படத்தின் முதல் பாகம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த நிலையில், இரண்டாம் பாகமும் 7 நாட்களில் அதில் இணைந்துவிட்டது. இதன்மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த 10வது திரைப்படமாக துரந்தர் 2 சாதனை படைத்துள்ளது.

வசூல் 

இப்படம் வெளிவந்த நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் துரந்தர் 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் வேட்டை.. 11 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Ranveer Singh Dhurandhar 2 Movie Box Office

லெஜண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன், தனுஷ் கூறிய முதல் விமர்சனம்

லெஜண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன், தனுஷ் கூறிய முதல் விமர்சனம்

அதன்படி, துரந்தர் 2 உலகளவில் ரூ. 1275 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US