கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்! போலீஸ் பலத்த பாதுகாப்பு

By Parthiban.A Feb 10, 2026 11:50 PM GMT
Report

சமீபத்தில் ஹிந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அது தொடர்பாக ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்நோய் தொடர்புடையவர்கள் இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வந்திருக்கும் மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோடிக்கணக்கில் பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல்! போலீஸ் பலத்த பாதுகாப்பு | Ranveer Singh Gets Threat In Whatsapp

வாட்சப்பில் மிரட்டல்

கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸப்பில் மிரட்டல் வந்திருக்கிறது. அதனால் அவருக்கு போலீசார் தற்போது தீவிர பாதுகாப்பை அளித்து வருகின்றனர்.  அந்த வாய்ஸ் நோட் அனுப்பியது யார் எனவும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ரன்வீர் மற்றும் தீபிகா படுகோன் வசிக்கும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US