நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு நெக்லஸ் அணிந்த ரன்வீர் சிங்- எத்தனை கோடி தெரியுமா?
ரன்வீர் சிங்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்வீர் சிங்.
இவரது எனர்ஜி, ஸ்டைல், டிரண்ட்டான உடை அணிவது என தனி வழியில் பயணிப்பார்.
இவர் நடிகை தீபிகா படுகோனேயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கல்யாணம் முடிந்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது இருவரும் கர்ப்பமாக உள்ளார்கள்.
செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக அவர்களே அறிவித்திருந்தார்கள்.
நடிகரின் நெக்லஸ்
மும்பையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கோட் சூட் அணிந்து கொண்டு படு மாஸாக வந்த ரன்வீர் சிங் கால்களில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் முறுக்கு சங்கிலி போல வைர நெக்லஸை கழுத்தில் அணிந்து கொண்டு ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் விலை 2 கோடி என தகவல்கள் வெளியான நிலையில், பாலிவுட் நடிகைகளே ஷாக் ஆகிவிட்டனர்.