ரஜினியை தொடர்ந்து Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

By Kathick Jun 10, 2022 03:30 PM GMT
Report

Man Vs Wild

உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று Man Vs Wild. Discovery Channel-லில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை Bear Grylls என்பவர் முன் நின்று நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இவர் கலந்துகொண்ட எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ரஜினியை தொடர்ந்து Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Ranveer Singh With Bear Grylls In Man Vs Wild

இதை தொடர்ந்து பல நட்சத்திரங்கள் Man Vs Wild நிகழ்ச்சியில் Bear Grylls-உடன் பயணத்தை மேற்கொண்டனர்.

ரன்வீர் சிங் பயணம்

அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் முதல் முறையாக Bear Grylls-உடன் இணைந்து Man Vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ரஜினியை தொடர்ந்து Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Ranveer Singh With Bear Grylls In Man Vs Wild

வருகிற ஜூலை 8ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை காண, ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US