நடிகர் தனுஷின் திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் எப்படி உள்ளார் பாருங்க..! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

Photo Aniruth at Dhanush's wedding
By Balakumar Mar 01, 2021 12:44 PM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம், பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷிற்கும் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணமானது அனைவரும் அறிந்ததே.

மேலும் அவர்களின் திருமணத்தில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டுள்ளார், அதில் அவர் மிகவும் சிறிய வயதில் காணப்பட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US